வீடு / சமையல் குறிப்பு / மிக்ஸட் ப்ரூட் ஜூஸ்

Photo of Mixed fruit juice by kamala shankari at BetterButter
1304
1
0.0(0)
0

மிக்ஸட் ப்ரூட் ஜூஸ்

Jun-04-2018
kamala shankari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மிக்ஸட் ப்ரூட் ஜூஸ் செய்முறை பற்றி

சுவையான சத்தான கோடைக்கு ஏற்றது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நறுக்கிய ஆப்பிள் 1 கப்
  2. நறுக்கிய பப்பாளி 1 கப்
  3. நறுக்கிய மாதுளம் பழம் 1 கப்
  4. நறுக்கிய அன்னாசி 1 கப்
  5. தண்ணீர் தேவையான அளவு
  6. சர்க்கரை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பழங்களை மிக்ஸியில் ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளவும்
  2. சர்க்கரை தேவையான தண்ணீர் ஊற்றி கலந்து பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்