வீடு / சமையல் குறிப்பு / செவ்வாழை குச்சி ஐஸ் :banana:

Photo of Red banana popsicle :banana: by LakshmiPrabha  at BetterButter
390
1
0.0(0)
0

செவ்வாழை குச்சி ஐஸ் :banana:

Jun-04-2018
LakshmiPrabha
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செவ்வாழை குச்சி ஐஸ் :banana: செய்முறை பற்றி

செவ்வாழை குச்சி ஐஸ்:banana:. செவ்வாழை பழம் சிறு துண்டுகளாக நறுக்கி மில்க் மெய்ட் கிரீம் சேர்த்து மிக்ஸில் (கூல் போல) எடுத்து கொள்ளவும். பிறகு வெண்ணிலா எசென்ஸ் 4 துளி ஐஸ் சேர்த்து நன்கு மிக்ஸில் அரைக்கவும். பிறகு ஐஸ் ஆச்சு ஊற்றி 8 - 10 மணிநேரம் வைத்தால் சுவையான செவ்வாழை ஐஸ் ரெடி :yum:

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. செவ்வாழை 4 பழம்
  2. மில்க் மெய்ட் கிரீம் 100க
  3. வெண்ணிலா எசென்ஸ் 4 துளி
  4. ஐஸ் துண்டுகள்

வழிமுறைகள்

  1. செவ்வாழை பழம் சிறு துண்டுகளாக நறுக்கி மில்க் மெய்ட் கிரீம் சேர்த்து மிக்ஸில் கூல் போல எடுத்து கொள்ளவும் பிறகு வெண்ணிலா எசென்ஸ் துளி ஐஸ் சேர்த்து நன்கு மிக்ஸில் அரைக்கவும் பிறகு ஐஸ் ஆச்சு ஊற்றி 8 - 10 மணிநேரம் வைத்தால் சுவையான செவ்வாழை ஐஸ் ரெடி :yum:

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்