வீடு / சமையல் குறிப்பு / ரிப்பன் பகோடா

Photo of RIBBON PAKODA by Lakshmi Vasanth at BetterButter
1489
27
4.0(0)
0

ரிப்பன் பகோடா

May-11-2016
Lakshmi Vasanth
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு – 2 கப், கடலை மாவு – 1 கப், மிளகாய்த் தூள் – 3 தேக்கரண்டி, பெருங்காயம் – 1 தேக்கரண்டி
  2. வெண்ணெய் - 6 தேக்கரண்டி/ சூரியகாந்தி டால்டா - 6 தேக்கரண்டி, ஒரு சிட்டிகை (விருப்பம் சார்ந்தது), பொறிப்பதற்கு எண்ணெய்.

வழிமுறைகள்

  1. அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய் பொடி, சோடா மாவு, பெருங்காயம் ஆகியவற்றைக் கலந்துகொள்ளவும்.
  2. வெண்ணெயைச் சூடுபடுத்தி உருக்கிக்கொள்ளவும்/ சூரியகாந்தி டால்டா பயன்படுத்தினால் நன்றாகச் சூடுபடுத்திக்கொள்ளவும், கலவையின் மீது டால்டாவை ஊற்றும்போது நுரை பொங்கவேண்டும்.
  3. கட்டிகளை உடைக்க நன்றாகக் கலக்கவும். இப்போது தண்ணீர் சேர்த்து மென்மையான மாவாகத் தயாரித்துக்கொள்ளவும். மதாவை ஒரு சல்லடையில் போட்டு ரிப்பன் பகோடாக்களை எண்ணெயில் பொறிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்