ரிப்பன் பகோடா | RIBBON PAKODA in Tamil

எழுதியவர் Lakshmi Vasanth  |  11th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of RIBBON PAKODA by Lakshmi Vasanth at BetterButter
ரிப்பன் பகோடாLakshmi Vasanth
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

174

0

ரிப்பன் பகோடா recipe

ரிப்பன் பகோடா தேவையான பொருட்கள் ( Ingredients to make RIBBON PAKODA in Tamil )

  • அரிசி மாவு – 2 கப், கடலை மாவு – 1 கப், மிளகாய்த் தூள் – 3 தேக்கரண்டி, பெருங்காயம் – 1 தேக்கரண்டி
  • வெண்ணெய் - 6 தேக்கரண்டி/ சூரியகாந்தி டால்டா - 6 தேக்கரண்டி, ஒரு சிட்டிகை (விருப்பம் சார்ந்தது), பொறிப்பதற்கு எண்ணெய்.

ரிப்பன் பகோடா செய்வது எப்படி | How to make RIBBON PAKODA in Tamil

  1. அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய் பொடி, சோடா மாவு, பெருங்காயம் ஆகியவற்றைக் கலந்துகொள்ளவும்.
  2. வெண்ணெயைச் சூடுபடுத்தி உருக்கிக்கொள்ளவும்/ சூரியகாந்தி டால்டா பயன்படுத்தினால் நன்றாகச் சூடுபடுத்திக்கொள்ளவும், கலவையின் மீது டால்டாவை ஊற்றும்போது நுரை பொங்கவேண்டும்.
  3. கட்டிகளை உடைக்க நன்றாகக் கலக்கவும். இப்போது தண்ணீர் சேர்த்து மென்மையான மாவாகத் தயாரித்துக்கொள்ளவும். மதாவை ஒரு சல்லடையில் போட்டு ரிப்பன் பகோடாக்களை எண்ணெயில் பொறிக்கவும்.

Reviews for RIBBON PAKODA in tamil (0)