வீடு / சமையல் குறிப்பு / மாம்பழ பேடா

Photo of Mango peda by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
1106
5
5.0(0)
0

மாம்பழ பேடா

Jun-04-2018
Wajithajasmine Raja mohamed sait
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மாம்பழ பேடா செய்முறை பற்றி

மாப்பழம்,பன்னீர்,பால் பவுடர்,கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து செய்யக்கூடிய இனிப்பு வகை.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மாம்பழ ப்யூரி- 1 கப்
  2. பன்னீர் -1/4 கப்
  3. பால் - 1/4 கப்
  4. பால் பவுடர் -1/4 கப்
  5. கன்டென்ஸ்டு மில்க் -1/2 கப்
  6. நெய் -2 தேக்கரண்டி
  7. பாதாம் - 10 அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. முதலில் மிக்சியில் பன்னீர் ,பால்,பால் பவுடர் ,கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும் .
  2. அடுப்பில் கடாயை வைத்து நெய் ஊற்றி சூடானதும் அதில் 1 கப் மாம்பழ ப்யூரியை சேர்க்கவும்
  3. மிதமான தீயில் 4-5 நிமிடங்கள் சிறிதளவு ப்யுரி கெட்டியாகும் வரை கிளறவும்.பின்பு அதனுடன் அரைத்து வைத்துள்ள பன்னீர் ,பால் கலவையை சேர்த்து நன்கு கிளறவும்.
  4. நன்கு கிளறி கெட்டியான பதத்திற்கு வந்த தும் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடவும்.
  5. நன்கு ஆறிய பின்பு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கையால் அழுத்தி தட்டையாக தட்டிக்கொள்ளவும்.அதன் மேல் பாதாம் வைத்து அலங்கிரித்துக்கொள்ளவும்.சுவையான மாம்பழ பேடா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்