உடனடி தேங்காய் சட்டினி | Instant Coconut Chutney- in Tamil

எழுதியவர் Aditi Bahl  |  11th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Instant Coconut Chutney- by Aditi Bahl at BetterButter
உடனடி தேங்காய் சட்டினிAditi Bahl
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  3

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  6

  மக்கள்

133

0

Video for key ingredients

  உடனடி தேங்காய் சட்டினி

  உடனடி தேங்காய் சட்டினி தேவையான பொருட்கள் ( Ingredients to make Instant Coconut Chutney- in Tamil )

  • உலர் தேங்காய் துருவல்/ புதிதாகத் துருவப்பட்ட தேங்காய் - 1/4 கப்
  • வறுத்த உப்பிடப்படாத வேர்கடலை (சாதாரணமானது) : 3-4 தேக்கரண்டி
  • சுவைக்கேற்ற உப்பு
  • புளிக்கரைசல் : 1 தேக்கரண்டி
  • தண்ணீர்/ தேங்காய் தண்ணீர்: பதத்திற்காக மட்டும்
  • தயிர் : 3-4 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய்: 1-2 நறுக்கப்பட்டது அல்லது சுவைக்கேற்ற அளவு
  • தாளிப்புக்கு:
  • எண்ணெய் - 1 தேக்கரண்டி
  • கடுகு: 1 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை: 4-5
  • காய்ந்த மிளகாய் (விருப்பம் சார்ந்தது): 1-2

  உடனடி தேங்காய் சட்டினி செய்வது எப்படி | How to make Instant Coconut Chutney- in Tamil

  1. அனைத்து சேர்வைப்பொருள்களையும் எடுத்து அவற்றை சாந்தாக நடுத்தர அடர்த்தியில் அரைத்துக்கொள்ளவும். தாளிப்புக்கு: ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்ளவும். கடுகு சேர்க்கவும். வெடிக்கவிட்டு கறிப்பட்டை, காய்ந்த மிளகாய் சேர்த்து தீயை நிறுத்தவும்.
  2. இவற்றை தேங்காய் பாலில் ஊற்றி நன்றாகக் கலக்கவும். இட்லி, தோசையுடன் அல்லது வேறு தென்னிந்திய சிற்றுண்டியுடன் பரிமாறவும்.

  எனது டிப்:

  கடலைப்பருப்பிற்குப் பதிலாக வேர்கடலை சட்டினிக்கு மிகவும் ஒரு பருப்பு தன்மையைக் கொடுக்கிறது.

  Reviews for Instant Coconut Chutney- in tamil (0)

  சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.