மனத்தக்காளி கீரை தண்ணீ சாறு | Manathakalai Keerai Thani Saaru / Black Nightshade Thanni Saaru in Tamil

எழுதியவர் Priya Satheesh  |  11th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Manathakalai Keerai Thani Saaru / Black Nightshade Thanni Saaru by Priya Satheesh at BetterButter
மனத்தக்காளி கீரை தண்ணீ சாறுPriya Satheesh
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

18

0

மனத்தக்காளி கீரை தண்ணீ சாறு

மனத்தக்காளி கீரை தண்ணீ சாறு தேவையான பொருட்கள் ( Ingredients to make Manathakalai Keerai Thani Saaru / Black Nightshade Thanni Saaru in Tamil )

 • 2 கப் மனத்தக்காளி கீரை, நறுக்கப்பட்டது
 • 2 பச்சை மிளகாய்கள், பிளக்கப்பட்டது
 • 2 நடுத்த வெங்காயம், பொடியாக நறுக்கப்பட்டது
 • 1/4 தேங்காய், துருவப்பட்டது
 • 1 தேக்கரண்டி சீரகம்
 • சுவைக்கேற்ற உப்பு

மனத்தக்காளி கீரை தண்ணீ சாறு செய்வது எப்படி | How to make Manathakalai Keerai Thani Saaru / Black Nightshade Thanni Saaru in Tamil

 1. மனத்தக்காளி கீரை, பச்சை மிளகாய், நன்றாக நறுக்கப்பட்ட வெங்காயம் ஆகியவற்றை ஒரு வானலியில் எடுத்துக்கொள்ளவும்.
 2. 2 கப் தண்ணீர் எடுத்து 10 நிமிடங்கள் வேகவைக்கவும்.
 3. இதற்கிடையில், தேங்காயையும் சீரகத்தையும் தண்ணீர் சேர்த்து சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
 4. அரைத்தச் சாந்தை 1-1/2கப் தண்ணீர் உப்புடன் சேர்த்துக்கொள்ளவும்.
 5. ஓரிரு நிமிடங்கள் கொதிக்கவிட்டு தீயை நிறுத்தவும்.
 6. வெள்ளைச் சாதத்துடன் பரிமாறவும்.

Reviews for Manathakalai Keerai Thani Saaru / Black Nightshade Thanni Saaru in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.