வீடு / சமையல் குறிப்பு / மனத்தக்காளி கீரை தண்ணீ சாறு

Photo of Manathakalai Keerai Thani Saaru / Black Nightshade Thanni Saaru by Priya Satheesh at BetterButter
236
3
0.0(0)
0

மனத்தக்காளி கீரை தண்ணீ சாறு

May-11-2016
Priya Satheesh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • தினமும்
 • தமிழ்நாடு
 • சைட் டிஷ்கள்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. 2 கப் மனத்தக்காளி கீரை, நறுக்கப்பட்டது
 2. 2 பச்சை மிளகாய்கள், பிளக்கப்பட்டது
 3. 2 நடுத்த வெங்காயம், பொடியாக நறுக்கப்பட்டது
 4. 1/4 தேங்காய், துருவப்பட்டது
 5. 1 தேக்கரண்டி சீரகம்
 6. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

 1. மனத்தக்காளி கீரை, பச்சை மிளகாய், நன்றாக நறுக்கப்பட்ட வெங்காயம் ஆகியவற்றை ஒரு வானலியில் எடுத்துக்கொள்ளவும்.
 2. 2 கப் தண்ணீர் எடுத்து 10 நிமிடங்கள் வேகவைக்கவும்.
 3. இதற்கிடையில், தேங்காயையும் சீரகத்தையும் தண்ணீர் சேர்த்து சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
 4. அரைத்தச் சாந்தை 1-1/2கப் தண்ணீர் உப்புடன் சேர்த்துக்கொள்ளவும்.
 5. ஓரிரு நிமிடங்கள் கொதிக்கவிட்டு தீயை நிறுத்தவும்.
 6. வெள்ளைச் சாதத்துடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்