க்ரேப்ஸ் லிச்சி ஜுஸ் | Grapes lichi juice in Tamil

எழுதியவர் Kalai vani  |  5th Jun 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Grapes lichi juice by Kalai vani at BetterButter
க்ரேப்ஸ் லிச்சி ஜுஸ்Kalai vani
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    0

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

0

0

க்ரேப்ஸ் லிச்சி ஜுஸ் recipe

க்ரேப்ஸ் லிச்சி ஜுஸ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Grapes lichi juice in Tamil )

  • பச்சை திராட்சை1கொத்து
  • கொட்டை நீக்கிய லிச்சி 5
  • சர்க்கரை
  • சப்ஷா விதை
  • தர்பூசணி பழச்சாறு(ஐஸ்கட்டி தயாரிக்க)

க்ரேப்ஸ் லிச்சி ஜுஸ் செய்வது எப்படி | How to make Grapes lichi juice in Tamil

  1. மிக்ஸி ஜாரில் திராட்சை,லிச்சி,சர்க்கரை சேர்த்து அரைக்கவும்.
  2. பிறகு அதை வடிகட்டி அதனுடன் ஊறவைகத்த சப்ஷா விதை சேர்த்து நன்கு குலுக்க வேண்டும்.
  3. அதில் ஏதாவது பிடித்த பழச்சாற்றை ஒரு கிண்ணத்தில் ஊற்றி ஐஸ்கட்டி ஆனதும் அதை ஜூஸ் மேல் உடைத்து போட்டு அலங்கரிக்கவும்.

Reviews for Grapes lichi juice in tamil (0)