வீடு / சமையல் குறிப்பு / மாம்பழ தயிர் பச்சடி

Photo of MANGO raitha by Subashini Krish at BetterButter
305
0
0.0(0)
0

மாம்பழ தயிர் பச்சடி

Jun-05-2018
Subashini Krish
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மாம்பழ தயிர் பச்சடி செய்முறை பற்றி

மாம்பழம் கொண்டு செய்யப்படும் இந்த தயிர் பச்சடி இனிப்பும் புளிப்புமாக சுவையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கர்நாடகா
  • அக்கம்பனிமென்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பழுத்த அல்போன்சா மாம்பழம் 1
  2. தயிர் 1/2 கப்
  3. பச்சை மிளகாய் 2
  4. கடுகு 1 தேக்கரண்டி
  5. சீரகம் 1/2 தேக்கரண்டி
  6. துருவிய தேங்காய் 1 மேஜைக்கரண்டி
  7. உப்பு தேவையான அளவு
  8. பெருங்காயம் 1 சிட்டிகை
  9. எண்ணெய் 1 தேக்கரண்டி
  10. கறிவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. மாம்பழத்தை தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
  2. ஒரு மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், அரை தேக்கரண்டி கடுகு,சீரகம், துருவிய தேங்காய், சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து மாம்பழ துண்டுகளுடன் சேர்க்கவும்
  3. அதே மிக்ஸியில் தயிரையும் சேர்த்து ஒரு முறை மட்டும் அழுத்தி மாம்பழத்துடன் சேர்க்கவும்
  4. தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்
  5. ஒரு தேக்கரண்டி எண்ணெயை சூடாக்கி கடுகு,கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து கொட்டவும்
  6. மாம்பழ தயிர் பச்சடி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்