வீடு / சமையல் குறிப்பு / இலை வடாம்/ தல்லு வடாம்

Photo of Elai Vadam / Thallu Vadam by Lakshmi Vasanth at BetterButter
2033
11
5.0(0)
0

இலை வடாம்/ தல்லு வடாம்

May-11-2016
Lakshmi Vasanth
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி 2 கப்
  2. ஜவ்வரிசி - 1/2 கப்
  3. மிளகாய்த் தூள் - 3 தேக்கரண்டி
  4. எள் விதை - 2 தேக்கரண்டி
  5. பெருங்காயம் - 1 தேக்கரண்டி
  6. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. அரிசியையும் ஜவ்வரிசையும் தண்ணீரில் தனித்தனியே 4/5 மணி நேரங்களுக்கு ஊறவைக்கவும். அவற்றை ஒரு சாந்தாக அரைத்துக்கொள்ளவும். உப்பு சேர்த்து சூடான இடத்தில் நொதிப்பதற்காக இரவு முழுவதும் அல்லது 6/7 மணி நேரங்களுக்கு விட்டுவைக்கவும்.
  2. செய்வதற்குத் தயாரானதும் - இந்த மாவிலிருந்து ஒரு பகுதியை இன்னொரு பத்திரத்தில் எடுத்து மிளகாய்த் தூள், பெருங்காயம், கருப்பு எள், தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தோசை மாவின் பதத்திற்கு இருக்கவேண்டும்.
  3. தள்ளு வடக்காலில் உங்களால் வைக்க முடிந்த ஒரு பாத்திரத்தைத் தண்ணீரோடு வைக்கவும். இப்போது தள்ளு வடத்தட்டில் இந்த மதாவை ஒரு கரண்டி ஊற்றி தட்டில் கடைசியில் இடம் விட்டு பரவவிடவும்.
  4. இநதத் தட்டுகளை ஸ்டாண்டில் அடுக்கி தண்ணீருடன் உள்ள பாத்திரத்தில் சமைப்பதற்கு வைக்கவும். வேக 5 நிமிடம் ஆகும். வெந்ததும் எடுத்து ஆறவிடவும்.
  5. கத்தியைக்கொண்டு ஒவ்வொரு வடத்தையும் தட்டில் இருந்து எடுத்து இன்னொரு தட்டில் வைக்கவும். நல்லெண்ணையை அதன் மீது தூவி சடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்