இலை வடாம்/ தல்லு வடாம் | Elai Vadam / Thallu Vadam in Tamil

எழுதியவர் Lakshmi Vasanth  |  11th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Elai Vadam / Thallu Vadam by Lakshmi Vasanth at BetterButter
இலை வடாம்/ தல்லு வடாம்Lakshmi Vasanth
 • ஆயத்த நேரம்

  30

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

23

0

இலை வடாம்/ தல்லு வடாம் recipe

இலை வடாம்/ தல்லு வடாம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Elai Vadam / Thallu Vadam in Tamil )

 • பச்சரிசி 2 கப்
 • ஜவ்வரிசி - 1/2 கப்
 • மிளகாய்த் தூள் - 3 தேக்கரண்டி
 • எள் விதை - 2 தேக்கரண்டி
 • பெருங்காயம் - 1 தேக்கரண்டி
 • சுவைக்கேற்ற உப்பு

இலை வடாம்/ தல்லு வடாம் செய்வது எப்படி | How to make Elai Vadam / Thallu Vadam in Tamil

 1. அரிசியையும் ஜவ்வரிசையும் தண்ணீரில் தனித்தனியே 4/5 மணி நேரங்களுக்கு ஊறவைக்கவும். அவற்றை ஒரு சாந்தாக அரைத்துக்கொள்ளவும். உப்பு சேர்த்து சூடான இடத்தில் நொதிப்பதற்காக இரவு முழுவதும் அல்லது 6/7 மணி நேரங்களுக்கு விட்டுவைக்கவும்.
 2. செய்வதற்குத் தயாரானதும் - இந்த மாவிலிருந்து ஒரு பகுதியை இன்னொரு பத்திரத்தில் எடுத்து மிளகாய்த் தூள், பெருங்காயம், கருப்பு எள், தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தோசை மாவின் பதத்திற்கு இருக்கவேண்டும்.
 3. தள்ளு வடக்காலில் உங்களால் வைக்க முடிந்த ஒரு பாத்திரத்தைத் தண்ணீரோடு வைக்கவும். இப்போது தள்ளு வடத்தட்டில் இந்த மதாவை ஒரு கரண்டி ஊற்றி தட்டில் கடைசியில் இடம் விட்டு பரவவிடவும்.
 4. இநதத் தட்டுகளை ஸ்டாண்டில் அடுக்கி தண்ணீருடன் உள்ள பாத்திரத்தில் சமைப்பதற்கு வைக்கவும். வேக 5 நிமிடம் ஆகும். வெந்ததும் எடுத்து ஆறவிடவும்.
 5. கத்தியைக்கொண்டு ஒவ்வொரு வடத்தையும் தட்டில் இருந்து எடுத்து இன்னொரு தட்டில் வைக்கவும். நல்லெண்ணையை அதன் மீது தூவி சடாகப் பரிமாறவும்.

Reviews for Elai Vadam / Thallu Vadam in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.

ஒரே மாதிரியான ரெசிப்பிஸ்