வீடு / சமையல் குறிப்பு / மைதா போண்டா

Photo of Maida bonda by Saivardhini Badrinarayanan at BetterButter
454
0
0.0(0)
0

மைதா போண்டா

Jun-06-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மைதா போண்டா செய்முறை பற்றி

எளிமையான தயிர் சேர்த்து செய்த போண்டா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா 1 கப்
  2. தயிர் 1/2 கப்
  3. சோடா உப்பு 1 சிட்டிகை
  4. பச்சைமிளகாய் 3
  5. ஜீரகம் 1 மேஜைக்கரண்டி
  6. இஞ்சி துருவல் 1 மேஜைக்கரண்டி
  7. உப்பு
  8. தண்ணீர்
  9. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி துருவல், ஜீரகம், சோடா உப்பு ,உப்பு, தயிர், தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.(தோசை மாவு பதத்திற்கு)
  2. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பிறகு போண்டா வாக போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.
  3. தேங்காய் சட்னிவுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்