வீடு / சமையல் குறிப்பு / ஆந்திரா உளுந்து புனுகுலு

Photo of Andhra Urad dal Punugulu by Sowmya Sundar at BetterButter
477
0
0.0(0)
0

ஆந்திரா உளுந்து புனுகுலு

Jun-06-2018
Sowmya Sundar
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆந்திரா உளுந்து புனுகுலு செய்முறை பற்றி

ஆந்திராவில் மிகவும் பிரபலமான உளுந்து மற்றும் அரிசி கொண்டு பொரித்து செய்யப்படும் இந்த மொறு மொறுப்பான ஸ்னாக் சுவையானது.உளுந்து உடலுக்கு நல்லது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஆந்திரப்ரதேஷ்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முழு உளுந்து -1 கப்
  2. அரிசி மாவு-3டேபிள் ஸ்பூன்
  3. இஞ்சி பச்சை மிளகாய் விழுது -1/2 டீஸ்பூன்
  4. கறிவேப்பிலை சிறிது
  5. உப்பு தேவையான அளவு
  6. பெருங்காயம்-1/2 டீ ஸ்பூன்
  7. மிளகு தூள்-1/2 டீ ஸ்பூன்
  8. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. உளுந்தை களைந்து விட்டு தண்ணீர் விட்டு இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின்னர் தண்ணீர் வடித்து விட்டு சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து கெட்டியாக கிரைண்டர் அல்லது மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  3. அரைத்த மாவுடன் உப்பு ,பச்சை மிளகாய் விழுது, அரிசி மாவு,கறிவேப்பிலை, பெருங்காயம் மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை சிறிய உருண்டைகளாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்