வீடு / சமையல் குறிப்பு / பாகற்காய் வறுவல்

Photo of Bitter gourd fry by Mohanakumari Dandapani at BetterButter
658
0
0.0(0)
0

பாகற்காய் வறுவல்

Jun-06-2018
Mohanakumari Dandapani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பாகற்காய் வறுவல் செய்முறை பற்றி

இது தயிர் சாதத்துடன் சாப்பிட ஏற்றது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்த உணவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • சௌத்இந்தியன்
  • ஃபிரையிங்
  • அக்கம்பனிமென்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாகற்காய் 4
  2. மைதா மாவு 3 டீஸ்பூன்
  3. அரிசி மாவு 2 டீஸ்பூன்
  4. சோள மாவு 2 டீஸ்பூன்
  5. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  6. மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்
  7. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. பாகற்காய்களை கழுவி நீரை வடித்து வைக்கவும்
  2. சன்னமாக வட்டமாக நறுக்கி வைக்கவும்
  3. ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகளை போட்டு அதில் மைதா மாவு, அரிசி மாவு,சோள மாவு, இஞ்சி பூண்டு விழுது , உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  4. தேவைப்பட்டால் சிறிது நீர் தெளித்து பிசிறி விட்டு 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
  5. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பாகற்காய் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்