வீடு / சமையல் குறிப்பு / கருப்பு திராட்சையின் ரொட்டித் துண்டுகள்

Photo of Black grape biscuts by Reshma Babu at BetterButter
48
1
0.0(0)
0

கருப்பு திராட்சையின் ரொட்டித் துண்டுகள்

Jun-06-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கருப்பு திராட்சையின் ரொட்டித் துண்டுகள் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா மாவு 100 கிராம்
  2. சர்க்கரை 100 கிராம்
  3. வெண்ணெய் 50 கிராம்
  4. கருப்பு காய்ந்த திராட்சை 10 கிராம்
  5. முந்திரி பருப்பு
  6. வெண்ணிலா essence அரை டீஸ்பூன்
  7. பேக்கிங் பவுடர் அரை டீஸ்பூன்
  8. பால் அரை டம்ளர்

வழிமுறைகள்

  1. சர்க்கரையைப் பொடி செய்து வெண்ணெயில் கலக்கி கொள்ளவும்
  2. வெண்ணிலா எசன்ஸ் பேக்கிங் பவுடரை சேர்க்கவும்
  3. நன்றாக கலக்கி கொள்ளவும் பிறகு மைதா மாவும் பாலை ஊற்றி பிசையவும்
  4. முந்திரிப் பருப்பு கருப்பு திராட்சையை அதனுடன் போட்டு சப்பாத்தி மாவு அளவுக்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்
  5. சிறு சிறு உருண்டைகளாக உருட்டி உள்ளங்கையில் வைத்து அமுக்கவும்
  6. பிறகு ஓவனில் 10 நிமிடங்கள் வைத்து எடுத்தால் சுவையான ரொட்டித்துண்டுகள் தயாராகிவிடும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்