வீடு / சமையல் குறிப்பு / வெங்காயம் தூள் பஜ்ஜி

Photo of Onion bhaji by Sibu Thameem at BetterButter
435
1
0.0(0)
0

வெங்காயம் தூள் பஜ்ஜி

Jun-06-2018
Sibu Thameem
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெங்காயம் தூள் பஜ்ஜி செய்முறை பற்றி

வெங்காயம் தூள் பஜ்ஜி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெங்காயம்- 3 நறுக்கியது
  2. பச்சை மிளகாய்- 1
  3. கொத்தமல்லி தழை சிறிது
  4. கருவேப்பிலை சிறிது
  5. பஜ்ஜி மாவு-1/2 கப்
  6. அரிசி மாவு 1/4 கப்
  7. சோள மாவு 1/4 கப்
  8. ஆப்ப சோடா 1 பின்ச்
  9. உப்பு தேவையான அளவு
  10. தண்ணீர் தேவையான அளவு
  11. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. பத்திரத்தில் நறுக்கிய வெங்காயம் உப்பு (மிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி- பொடியாக நறுக்கவும்) சேர்த்து நன்றாக கிளறவும்
  2. பின் அதில் பஜ்ஜி மாவு, அரிசி மாவு, சோள மாவு, ஆப்ப சோடா சேர்த்து தண்ணீர் விட்டு கிளறவும்
  3. காய்ந்த எண்ணெயில் சிறிது சிறிதாக போட்டு பொரித்து எடுத்தால் வெங்காயம் தூள் பஜ்ஜி ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்