வீடு / சமையல் குறிப்பு / சேப்பகிழங்கு வறுவல்

Photo of Colocasia fry by Kalai Vani at BetterButter
392
2
0.0(0)
0

சேப்பகிழங்கு வறுவல்

Jun-07-2018
Kalai Vani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சேப்பகிழங்கு வறுவல் செய்முறை பற்றி

எளிதில் செய்யக்கூடிய சுவையான ரெசிபி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சேப்பகிழங்கு8
  2. மஞ்சள்1/4மே.க
  3. மிளகாய் 2மே.க
  4. உப்பு
  5. சோள மாவு 1மே.க
  6. பச்சரிசி மாவு 1மே.க
  7. மிளகு1/4 தே.க
  8. இஞ்சி பூண்டு அரைத்தது

வழிமுறைகள்

  1. சேப்பகிழங்கை 3விசில் வைத்து எடுக்கவும்.அதை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டவும்.
  2. அதனுடன் கொடுத்த அனைத்து பொருட்களை சேர்த்து:point_down: கலக்கவும்.
  3. பின் அதை ஃபிட்ஜில் சிறிது நேரம் வைத்து,பிறகு பொரித்துயெடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்