வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு போண்டா

Photo of Potato bonda by hajirasheed haroon at BetterButter
489
3
0.0(0)
0

உருளைக்கிழங்கு போண்டா

Jun-07-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு போண்டா செய்முறை பற்றி

மாலை நேர சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு 2
  2. பஜ்ஜி மாவு 1 கப்
  3. வெங்காயம்-2
  4. மிளகாய் தூள் 1ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  6. கொத்தமல்லி இலை
  7. உப்பு தேவையான அளவு
  8. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும்
  2. பஜ்ஜி மாவை திக்காக கரைத்து வைத்துக் கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கியதும் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் உப்பு கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும்
  4. நன்றாக கிளறிய பின் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு மசித்து கிளறவும்
  5. உருளைக்கிழங்கை ஆறவைத்து உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்
  6. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருளைக்கிழங்குகளை பஜ்ஜி மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  7. எல்லோருக்கும் பிடித்தமான மாலைநேர உருளைக்கிழங்கு போண்டா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்