Photo of chicken 65 by Revathi Reva at BetterButter
596
0
5.0(0)
0

சிக்கன் 65

Jun-07-2018
Revathi Reva
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் 65 செய்முறை பற்றி

எளிய முறை

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. போன்லெஸ் சிக்கன் 1/2 கிலோ
  2. ரெடிமேட் 65 பொடி 2ஸ்பூன்
  3. தனி மிளகாய் தூள் 2ஸ்பூன்
  4. உப்பு
  5. எலுமிச்சை அரை பழம்
  6. தயிர் 1/2 கப்
  7. கார்ன்ஃப்ளார் 1 கைப்பிடி

வழிமுறைகள்

  1. சிக்கனை அலசி தண்ணீர் இல்லாமல் எடுக்கவும்
  2. சிக்கனில் கார்ன்ப்ளார் தவிர அனைத்தும் சேர்த்து மிக்ஸ் செய்து ஊற விடவும்
  3. 1 மணிநேரம் ஊற வைத்து பொரிக்கும் முன் கார்ன்ஃப்ளார் மாவு சேர்க்கவும்
  4. நன்றாக காய்ந்த எண்ணெயில் பொரிக்கவும். கூடவே சிறிது கருவேப்பிலை சேர்த்து பொரிக்கலாம்.
  5. பொரித்து எடுத்தால் சிக்கன் 65 தயார், வெங்காயம் எலுமிச்சையுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்