வீடு / சமையல் குறிப்பு / பிரட் பாக்கெட்

Photo of Bread pocket by Reshma Babu at BetterButter
446
3
0.0(0)
0

பிரட் பாக்கெட்

Jun-07-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பிரட் பாக்கெட் செய்முறை பற்றி

ஸ்நாக்ஸ் பாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஹைதராபாத்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரட் துண்டுகள் 6
  2. உருளைக்கிழங்கு மசாலா
  3. பிரட் தூள்கள்

வழிமுறைகள்

  1. பிரெட்டின் ஓரங்களை வெட்டி எடுக்கவும்
  2. வெட்டிய பிரடுகளை சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்க்கவும்
  3. தேய்த்த பிரெட்டின் மேல் உருளைக்கிழங்கு மசாலாவை வைக்கவும்
  4. பிறகு அதை பாக்கெட் போல் மூடவும்
  5. பிரட் பாக்கெட்டை பிரட் துகள்களின் மேல் போட்டு எடுக்கவும்
  6. எண்ணெய் சூடானதும் பிரட் பாக்கெட் போட்டு பொரித்தெடுக்கவும்
  7. சூடான சுவையான பிரட் பாக்கெட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்