மிளகு/பெப்பர் ரசம் | MILAGU/PEPPER RASAM in Tamil

எழுதியவர் Gouthami Yuvarajan  |  12th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of MILAGU/PEPPER RASAM by Gouthami Yuvarajan at BetterButter
மிளகு/பெப்பர் ரசம்Gouthami Yuvarajan
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

77

0

மிளகு/பெப்பர் ரசம் recipe

மிளகு/பெப்பர் ரசம் தேவையான பொருட்கள் ( Ingredients to make MILAGU/PEPPER RASAM in Tamil )

 • மிளகு - 1 தேக்கரண்டி
 • சீரகம் - 1 தேக்கரண்டி
 • பூண்டு 5/6 பற்கள்
 • எண்ணெய் 2 தேக்கரண்டி
 • புளி நெல்லிக்காய் அளவு
 • தக்காளி 1 நடுத்தர அளவிலானது நறுக்கப்பட்டது
 • கடுகு 1 தேக்கரண்டி
 • கறிவேப்பிலை கொஞ்சம்
 • கொத்துமல்லி அலங்காரத்திற்கு
 • தண்ணீர் 2.5 கப்
 • உப்பு - சுவைக்கு ஏற்ற அளவு

மிளகு/பெப்பர் ரசம் செய்வது எப்படி | How to make MILAGU/PEPPER RASAM in Tamil

 1. மிளகு, சீரகம், பூண்டு பற்களை கரடுமுரடானச் சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
 2. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி கடுகைத் தாளிக்கவும்.
 3. சாந்தைச் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும்.
 4. புளிக்கரைசல், தண்ணீர், கறிவேப்பிலை, தக்காளி, சுவைக்கான உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
 5. கலவை கொதி நிலைக்கு வரட்டும்.
 6. அடுப்பை நிறுத்திவிட்டு கொத்துமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.

Reviews for MILAGU/PEPPER RASAM in tamil (0)