Photo of Medhu vada by Revathi Reva at BetterButter
716
0
0.0(0)
0

மெதுவடை

Jun-08-2018
Revathi Reva
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மெதுவடை செய்முறை பற்றி

ஆரோக்கிய உணவு

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. முழு உளுந்து 1/2கிலோ
  2. வெங்காயம் 2
  3. பச்சைமிளகாய் 3
  4. கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிது
  5. இஞ்சி சிறிது
  6. சமையல் சோடா ஒரு சிட்டிகை
  7. உப்பு
  8. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. உளுந்தை 2 மணிநேரம் ஊற வைக்கவும்.
  2. ஊற வைத்த உளுந்தை அதிக தண்ணீர் ஊற்றாமல் தெளித்து அரைத்து எடுக்கவும்.
  3. அரைத்த உளுந்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி உப்பு, சமையல் சோடா சேர்த்து கலக்கவும்.
  4. எண்ணெய் காய வைத்து வாழை இலையில் அல்லது பிளாஸ்டிக் ஷிட்டில் வடைகளாக தட்டி பொரிக்கவும்
  5. உளுந்து வடை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்