வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் பஜ்ஜி

Photo of Raw Banana Bajji by Mohanakumari Dandapani at BetterButter
675
0
0.0(0)
0

வாழைக்காய் பஜ்ஜி

Jun-08-2018
Mohanakumari Dandapani
7 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் பஜ்ஜி செய்முறை பற்றி

இது ஒரு மிகவும் சுவையான சிற்றுண்டி.தமிழ்நாட்டில் சாதாரணமாக எல்லா இடங்களிலும் ரோட்டோரக்கடைகளில் டீயுடன் அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • சௌத்இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைக்காய் 1
  2. கடலைமாவு ஒரு கப்
  3. அரிசி மாவு 2 டீஸ்பூன்
  4. மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்
  5. பெருங்காயத்தூள் சிறிது
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. வாழைக்காயை தோல் சீவி சன்னமாக சீவி வைக்கவும்
  2. ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  3. நீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
  4. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் வாழைக்காய் துண்டுகளை மாவில் தோய்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்