வீடு / சமையல் குறிப்பு / வெங்காய தூள் பஜ்ஜி

Photo of Onion bajji by hajirasheed haroon at BetterButter
450
3
0.0(0)
0

வெங்காய தூள் பஜ்ஜி

Jun-08-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெங்காய தூள் பஜ்ஜி செய்முறை பற்றி

மாலை நேர ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெங்காயம் 1/2 கிலோ
  2. பஜ்ஜி மாவு 1/4 கிலோ
  3. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
  4. தண்ணீர்

வழிமுறைகள்

  1. பஜ்ஜி மாவில் தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  2. வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும் வெட்டிய வெங்காயத்தை மாவில் போட்டு பிசைந்து கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  4. ஈஸியான மாலை நேர ஸ்நாக்ஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்