வீடு / சமையல் குறிப்பு / பாப்கார்ன் காலிஃப்ளவர்

Photo of Popcorn Cauliflower by Sowmya Sundar at BetterButter
270
0
0.0(0)
0

பாப்கார்ன் காலிஃப்ளவர்

Jun-08-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாப்கார்ன் காலிஃப்ளவர் செய்முறை பற்றி

கிரிஸ்பியான காலிஃப்ளவர் ஃப்ரை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • ஷாலோ ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காலிஃப்ளவர் -1
  2. இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுது -1 டீஸ்பூன்
  3. மைதா மாவு-1/2 கப்
  4. கார்ன் ஃப்ளோர் மாவு -2 டேபிள் ஸ்பூன்
  5. தயிர்- 1/4 கப்
  6. உப்பு தேவையான அளவு
  7. சீரக பொடி -1/4 டீஸ்பூன்
  8. கரம் மசாலா தூள்-1/2 டீஸ்பூன்
  9. எண்ணெய் - ஷாலோ ஃப்ரை செய்ய

வழிமுறைகள்

  1. காலிஃப்ளவரை பூக்களாக ஆய்ந்து கொள்ளவும். அதை கொதிக்கும் நீரில் போட்டு ஐந்து நிமிடம் வரை வைத்து எடுக்கவும்.
  2. பாத்திரத்தில் மைதா மாவு, கார்ன் ஃப்ளோர் ,தயிர், உப்பு ,இஞ்சி பூண்டு மிளகாய் விழுது, சீரக பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு ஒவ்வொரு பூக்களாக மாவில் முக்கி எடுத்து எண்ணெய் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்