வீடு / சமையல் குறிப்பு / முட்டை பணியாரம்

Photo of Egg paniyaram by pavumidha arif at BetterButter
334
4
0.0(0)
0

முட்டை பணியாரம்

Jun-08-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முட்டை பணியாரம் செய்முறை பற்றி

ஆரோக்கியம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முட்டை 3
  2. இட்லி மாவு 1 கப்
  3. கடுகு 1/2 டீஸ்பூன்
  4. உளுந்து பருப்பு 1/2 டீஸ்பூன்
  5. வெங்காயம் 1
  6. உப்பு தேவையான அளவு
  7. சீரகம் தூள் 1/2 டீஸ்பூன்
  8. எண்ணெய் தேவையான அளவு
  9. மிளகு தூள் 1/2 டீஸ்பூன்
  10. மஞ்சள் தூள் பின்ச்
  11. மிளகாய் தூள் 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் முட்டையை நன்கு அடித்து கொள்ளவும்.அதில் மிளகாய் தூள், மிளகு தூள், சீரகம் தூள் சேர்த்து கிளறவும்.
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.பிறகு மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.
  3. இதனை மாவில் ஊற்றி நன்கு கலக்கவும்.உப்பு சேர்த்து கொள்ளவும்.இப்போது முட்டை கலவையை சேர்த்து நன்கு கிளறவும் ‌
  4. இப்பொழுது பணியாரம் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் முட்டை மாவினை ஊற்றவும்.
  5. 15 நிமிடம் கழித்து முட்டை பணியாரம் தயார்.தக்காளி சாஸ் உடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்