வீடு / சமையல் குறிப்பு / தட்டைபயறு மசால் வடை

Photo of Cowpea Masal Vadai by Sowmya Sundar at BetterButter
833
0
0.0(0)
0

தட்டைபயறு மசால் வடை

Jun-08-2018
Sowmya Sundar
300 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தட்டைபயறு மசால் வடை செய்முறை பற்றி

தட்டைபயறு மற்றும் கருப்பு உளுந்து சேர்த்து செய்த சுவையான சத்தான மசால் வடை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தட்டைபயறு/காராமணி-1 கப்
  2. கருப்பு உளுந்து-1 டேபிள் ஸ்பூன்
  3. சின்ன வெங்காயம்-6
  4. உப்பு தேவையான அளவு
  5. சோம்பு - 1 டீஸ்பூன்
  6. கறிவேப்பிலை மல்லி ஒரு பிடி
  7. பச்சை மிளகாய்-2
  8. மிளகாய் வற்றல்-2
  9. இஞ்சி-1 துண்டு
  10. பெரிய வெங்காயம்-1 பொடியாக நறுக்கியது
  11. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. தட்டைபயறு மற்றும் கருப்பு உளுந்து சேர்த்து தண்ணீர் விட்டு ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின்னர் தண்ணீர் வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு மிளகாய் வற்றல், பச்சை மிளகாய், உப்பு, இஞ்சி, சின்ன வெங்காயம், சோம்பு சேர்த்து சிறிது கரகரப்பாக அரைத்து கொள்ளவும். தண்ணீர் விட தேவை இல்லை.
  3. பின்னர் அதனுடன் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை மல்லி இலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வடைகளாக தட்டி போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்