Photo of Chicken 65 by hajirasheed haroon at BetterButter
1324
2
0.0(0)
0

சிக்கன் 65

Jun-08-2018
hajirasheed haroon
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் 65 செய்முறை பற்றி

சிக்கன் 65 என்றால் எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும் இதை சாம்பார் சாதம் பிரியாணி புலாவ் ஆகியவற்றுடன் சைட் டிஷ்ஷாக சாப்பிடலாம்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. போன்லெஸ் சிக்கன் 1/2 கிலோ
  2. மிளகாய் தூள்
  3. மஞ்சள் தூள்
  4. கான்பிளவர் மாவு
  5. தயிர்
  6. சிக்கன் 65 பவுடர்
  7. இஞ்சி பூண்டு விழுது
  8. ரெட் கலர் கேசரி பவுடர்
  9. தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. சிக்கனை நன்றாக கழுவிக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கன் துண்டுகள் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சிக்கன் 65 பவுடர் உப்பு கேசரி பவுடர் கான்பிளவர் மாவு தயிர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்கவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் துண்டுகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்
  4. எல்லோருக்கும் பிடித்தமான சிக்கன்-65 தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்