வீடு / சமையல் குறிப்பு / மைதா பிஸ்கட்

Photo of Maida biscuits by Reshma Babu at BetterButter
425
3
0.0(0)
0

மைதா பிஸ்கட்

Jun-08-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மைதா பிஸ்கட் செய்முறை பற்றி

குழந்தைகளின் சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தமிழ்நாடு
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மைதா மாவு 200 கிராம்
  2. நெய்
  3. சக்கரை
  4. உப்பு
  5. தேங்காய் எண்ணை

வழிமுறைகள்

  1. மைதா மாவில் உப்பு நெய் தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்
  2. 10 நிமிடம் கழித்து மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்
  3. உருட்டிய மாவு தேய்த்துக் கொள்ளவும்
  4. தேய்த்த மாவை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து மூன்று அடுக்குகளாக வைத்துக் கொள்ளவும்
  5. மூன்று அடுக்குகளாக வைத்த மாவை நீள நீளமாக நறுக்கிக் கொள்ளவும்
  6. நீளமாக உள்ளது இரண்டாக மடிக்கவும் அதன் கீழ் பகுதியில் கத்தியை வைத்து இரண்டு மூன்று கோடுகள் போடவும்
  7. இதனையடுத்து சூடான தேங்கா எண்ணையில் மீடியமாக வைத்து பொரிக்கவும்
  8. சர்க்கரையை மிக்ஸியில் போட்டு பொடி செய்யவும்
  9. பொரித்தெடுத்து மைதா பிஸ்கட்டின் மேல் சக்கரை பொடியை தூவி பரிமாறலாம்
  10. மொரு மொரு மைதா பிஸ்கட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்