மட்டன் கீமா | Mutton keema in Tamil

எழுதியவர் Shabana Sajudeen  |  8th Jun 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Mutton keema by Shabana Sajudeen at BetterButter
மட்டன் கீமாShabana Sajudeen
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

3

0

மட்டன் கீமா recipe

மட்டன் கீமா தேவையான பொருட்கள் ( Ingredients to make Mutton keema in Tamil )

  • மட்டன் கீமா ½கிலோ
  • சின்ன வெங்காயம் ஒரு கை
  • இஞ்சி பூண்டு ஒரு கை
  • பட்டை 4
  • ஏலக்காய் 2
  • கிராம்பு 2
  • சீரகம் சிறிது
  • சோம்பு சிறிது
  • சிக்கன் மசாலா 2ஸ்பூன்
  • கரம் மசாலா 1ஸ்பூன்
  • மிளகாய்த்தூள்
  • உப்பு
  • எண்ணெய்

மட்டன் கீமா செய்வது எப்படி | How to make Mutton keema in Tamil

  1. மட்டன் நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும்
  2. அனைத்து மசாலா சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
  3. மட்டன், மசாலா சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  4. எண்ணெய் காய்ந்ததும் பொண்ணிறமாக பொறிக்கவும்

எனது டிப்:

மட்டன் சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கலாம்

Reviews for Mutton keema in tamil (0)