வீடு / சமையல் குறிப்பு / கீரை போண்டா

Photo of Spinach bonda by Saivardhini Badrinarayanan at BetterButter
474
1
0.0(0)
0

கீரை போண்டா

Jun-08-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கீரை போண்டா செய்முறை பற்றி

சுவையான ஆரோக்கியமான போண்டா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சுக்கிட்டி கீரை 1 கப்
  2. வெங்காயம் 1
  3. கேரட் 1
  4. ஜீரகம் 1 மேஜைக்கரண்டி
  5. மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
  6. கொத்துமல்லி இலை 1/4 கப்
  7. தயிர் 1/4 கப்
  8. உப்பு
  9. எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய கீரை, வெங்காயம், துருவிய கேரட் , கொத்துமல்லி இலை, ஜீரகம், மிளகாய் தூள், இஞ்சி துருவல், தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  2. பின் கடலை மாவு , உப்பு சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பிறகு போண்டா வாக போட்டு நன்கு பொன்னிறமாக பொறித்து தேங்காய் சட்னி உடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்