வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு 65

Photo of Potato 65 by hajirasheed haroon at BetterButter
704
2
0.0(0)
0

உருளைக்கிழங்கு 65

Jun-08-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு 65 செய்முறை பற்றி

சாம்பார் சாதம் தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உருளைக்கிழங்கு 1/4 கிலோ
  2. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  3. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  4. சிக்கன் 65 பவுடர்
  5. அரிசி மாவு 2 ஸ்பூன்
  6. கான்பிளவர் மாவு 2 ஸ்பூன்
  7. கடலை மாவு 2 ஸ்பூன்
  8. தயிர்
  9. உப்பு தேவையான அளவு
  10. கேசரி பவுடர் தேவையான அளவு
  11. எண்ணெய் தேவையான அளவு
  12. மேலே அலங்கரிக்க கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை அரை வேக்காடு வேக வைத்து சிறய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக கிளறவும்
  3. கிளறிய மசாலா கலவையில் நறுக்கி வைத்த உருளைக்கிழங்கை போட்டு 10 நிமிடம் ஊறவிடவும்
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருளைக்கிழங்கு ஒவ்வொன்றாகப் போட்டு பொரித்து எடுக்கவும்
  5. சுவையான ஈஸியான உருளைக்கிழங்கு 65 தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்