வீடு / சமையல் குறிப்பு / முட்டை வெங்காய போண்டா

Photo of Egg stuffed onion bonda by hajirasheed haroon at BetterButter
425
2
0.0(0)
0

முட்டை வெங்காய போண்டா

Jun-08-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முட்டை வெங்காய போண்டா செய்முறை பற்றி

மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முட்டை 2
  2. பஜ்ஜி மாவு ஒரு கப்
  3. வெங்காயம் 4
  4. உப்பு தேவையான அளவு
  5. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முட்டையை வேக வைத்து பாதியாக நறுக்கி கொள்ளவும்
  2. வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்
  3. ஒரு பவுலில் பஜ்ஜி மாவை தண்ணீர் சேர்த்து கெட்டியாக கலந்து கொள்ளவும்
  4. பஜ்ஜி மாவில் வெங்காயத்தை சேர்த்து பிசைந்து கொள்ளவும் கையில் எண்ணெய் தடவிக் கொள்ளவும்
  5. பிசைந்த மாவை சிறிய உருண்டையாக எடுத்து கையில் தட்டி வேக வைத்த முட்டையை நடுவில் வைத்து மூடி விடவும் இதேபோல் மீதியுள்ள முட்டைகளை செய்யவும்
  6. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் போண்டாவை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும் சுவையான மாலை நேர ஸ்னாக்ஸ் தயார் டீயுடன் சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்