கோவக்காய் கூட்டு, ஆரஞ்சுத் தோல் சட்டினி மற்றும் மாதுளை ரசம் | Padwal Kootu, Orange Peel Chutney and Pomegranate Rasam in Tamil

எழுதியவர் Nandini Mithun  |  12th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Padwal Kootu, Orange Peel Chutney and Pomegranate Rasam by Nandini Mithun at BetterButter
கோவக்காய் கூட்டு, ஆரஞ்சுத் தோல் சட்டினி மற்றும் மாதுளை ரசம்Nandini Mithun
 • ஆயத்த நேரம்

  20

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

26

0

கோவக்காய் கூட்டு, ஆரஞ்சுத் தோல் சட்டினி மற்றும் மாதுளை ரசம் recipe

கோவக்காய் கூட்டு, ஆரஞ்சுத் தோல் சட்டினி மற்றும் மாதுளை ரசம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Padwal Kootu, Orange Peel Chutney and Pomegranate Rasam in Tamil )

 • சுவைக்கேற்ற உப்பு
 • தேவையான அளவு தண்ணீர்
 • எண்ணெய் 1 தேக்கரண்டி
 • வெந்தயம் 1/4 தேக்கரண்டி
 • கடுகு 1/2 தேக்கரண்டி
 • கறிவேப்பிலை கொஞ்சம்
 • பெருங்காயம் 1/2 தேக்கரண்டி
 • காய்ந்த மிளகாய் 5-6
 • மிளகு 4-5
 • சீரகம் 1 தேக்கரண்டி
 • உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
 • புதிதாக துருவப்பட்டத் தேங்காய் தேக்கரண்டி
 • தக்காளி 1
 • கோவக்காய் 1 நடுத்தர அளவிலானது நடுத்தரமாக நறுக்கப்பட்டது
 • மஞ்சள் பாசிப்பயிர் 1/2 கப்

கோவக்காய் கூட்டு, ஆரஞ்சுத் தோல் சட்டினி மற்றும் மாதுளை ரசம் செய்வது எப்படி | How to make Padwal Kootu, Orange Peel Chutney and Pomegranate Rasam in Tamil

 1. பாசிப்பயிரைக் கழுவி, மஞ்சள்தூள், போதுமானத் தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில் விசிலுக்கு வேகவைக்கவும்
 2. கடாயைச் சூடுபடுத்தி உளுத்தம்பருப்பு, வெந்தயம், சீரகம், மிளகு, காய்ந்த மிளகாயை 3- நிமிடங்களுக்க அல்லது வாசனை வரும்வரை வெறுமனே வறுக்கவும்.
 3. மசாலாக்கள் கருகாமல் பார்த்துக்கொள்ளவும்.
 4. வறுத்தப் பொருள்களை ஆறவிட்டு புதிய தேங்காய், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
 5. ஒரு அகலமானப் பாத்திரத்தில் பிரஷர் குக்கரில் வேகவைத்த பாசிப்பயிர், அரைத்த தேங்காய், நடுத்தர அளவுள்ள தக்காளித் துண்டுகள், கோவக்காய்த் துண்டுகள், உப்பு, தேவையானப் பதத்திற்குத் தண்ணீர் ஆகியவற்றை சேர்க்கவும்.
 6. மூடியிட்டு 5-6 நிமிடங்கள் கொதிக்கும்வரை வேகவைக்கவும்.
 7. தாளிப்புக்கு, எண்ணெயைச் சூடுபத்தி கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றைப் பொறியவிட்டு தயாரித்து வைத்துள்ளக் கூட்டுடன் உற்றிக்கொள்ளவும்

Reviews for Padwal Kootu, Orange Peel Chutney and Pomegranate Rasam in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.