வீடு / சமையல் குறிப்பு / கேசரி (மிகவும் பாரம்பரியமான தென்னிந்திய இனிப்பு)

Photo of Kesari - Kesariya Suji ka halwa (the most traditional South Indian Sweets) by Shreela Sasidharan at BetterButter
3567
32
4.3(1)
0

கேசரி (மிகவும் பாரம்பரியமான தென்னிந்திய இனிப்பு)

May-12-2016
Shreela Sasidharan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ரவை/ பாம்பே ரவை - 1 கப் வறுத்தது
  2. சர்க்கரை - 2 1/4 கட்டோரி (1 கட்டோரி = 240 மிலி)
  3. நெய் - 3/4 கட்டோரி
  4. தண்ணீர் - 3 கட்டோரி
  5. ஏலக்காய் தூள்
  6. கேசரி/குங்குமப்பூ - சிறிதளவு
  7. பிஸ்தா - பாதாம் சீவல் அலங்காரத்திற்கு

வழிமுறைகள்

  1. ரவாயை வறுக்கவும் அல்லது ஒரு கடாயில் சூடுபடுத்தவும். எடுத்து வைத்துக்கொள்ளவும். அதே கடாயில் நெய் சேர்த்து அது உருகியதும் வறுத்த ரவாவைச் சேர்க்கவும்.
  2. அருமையான வாசனை வரும்வரை கலக்கவும்.
  3. இதற்கிடையில் இன்னொரு அடுப்பில் தண்ணீரைக் கொதிக்கவிட்டு குங்குமப்பூ/கேசர் துண்டுகளை அதனுள் போடவும். கேசர் அருமையான நிறத்தையும் வாசனையையும் வெளியிடும். போதுமான துண்டுகளைச் சேர்க்கவேண்டும், ஆழ்ந்த மஞ்சள் ஆரஞ்சு நிறத்தை நீங்கள் பெறலாம்.
  4. இந்தக் கொதிக்கும் கேசர் தண்ணீரை வறுத்த ரவையில் சேர்த்து சற்றே அடர்த்தியாகும் வரை கலக்கவும். இப்போது சர்க்கரையைச் சேர்க்கவும். சர்க்கரை உருக ஆரம்பித்ததுமு கலவை இலகிவிடும்.
  5. தொடர்ந்து கலக்கிக்கொண்டிருக்கவும். கலவை சீக்கரத்தில் அடர்த்தியாகிவிடும். கடாயின் பக்கவாட்டை விட்டு விலகி உண்மையில் அடர்த்தியாகும்வரை கலக்கவும்.
  6. அடுப்பிலிருந்து எடுத்து, ஏலக்காய் தூள் சேர்த்து ஆறவிடவும்.
  7. பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றி, பிஸ்தா மற்றும் பாதாம் சீவல்களோடு அலங்கரிக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
sudha rani
Jun-29-2018
sudha rani   Jun-29-2018

Just now this recipe tryed very nice results

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்