Photo of Bajra Porridge by Nandini Mithun at BetterButter
2093
7
5.0(0)
0

கம்பங்கூழ்

May-12-2016
Nandini Mithun
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 2 கப் கம்பு
  2. 3 கப் மோர்
  3. 1 வெங்காயம் நன்றாக நறுக்கப்பட்டது
  4. 1 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கப்பட்டது
  5. சுவைக்கேற்ற உப்பு
  6. கொஞ்சம் கொத்துமல்லி இலைகள்

வழிமுறைகள்

  1. கம்பைக் கழுவி சுத்தப்படுத்தி இரவு முழுவதும் அல்லது 2-3 மணி நேரங்கள் உறவைக்கவும்.
  2. தண்ணீரை வடிக்கட்டி, புதிய தண்ணீரைச் சேர்த்து பிரஷர் குக்கரில் 4-5 விசில்களுக்கு வேகவைக்கவும்.
  3. பிரஷர் அடங்கியதும், வேகவைத்த கம்பைச் சற்றே மசித்து ஆறவைக்கவும்.
  4. இப்போது மீதமுள்ள சேர்வைப்பொருள்களைச் சேர்த்து நன்றாகக் கலக்கி உடனே அல்லது சில்லென்று பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்