ரவா வடை | Rava fritters in Tamil

எழுதியவர் Saivardhini Badrinarayanan  |  9th Jun 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Rava fritters recipe in Tamil,ரவா வடை, Saivardhini Badrinarayanan
ரவா வடைSaivardhini Badrinarayanan
  • ஆயத்த நேரம்

    20

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

0

0

ரவா வடை recipe

ரவா வடை தேவையான பொருட்கள் ( Ingredients to make Rava fritters in Tamil )

  • ரவை 1 கப்
  • வெங்காயம் 1
  • தயிர் 1/2 கப்
  • ஜீரகம் 1 மேஜைக்கரண்டி
  • மிளகு 1 மேஜைக்கரண்டி
  • பச்சைமிளகாய் 2
  • இஞ்சி பொடியாக நறுக்கியது
  • கருவேப்பிலை
  • எண்ணெய்
  • உப்பு
  • சோடா உப்பு

ரவா வடை செய்வது எப்படி | How to make Rava fritters in Tamil

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் ரவை,பொடியாக நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, இஞ்சி , பச்சைமிளகாய், தயிர் ,சோடா உப்பு, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். ( 20 நிமிடம் ஊற வைக்கவும்)
  2. 20 நிமிடம் கழித்து மாவு கெட்டி யாக இருக்கும் அதை சிறிய உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பிறகு வடை போல் தட்டி நடுவில் ஓட்டை இட்டு எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.

Reviews for Rava fritters in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.