வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் வருவல்

Photo of Chiken fry by Reshma Babu at BetterButter
277
3
0.0(0)
0

சிக்கன் வருவல்

Jun-09-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் வருவல் செய்முறை பற்றி

பெரியவர்கள் குழந்தைகள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவோம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சிக்கன் அரை கிலோ
  2. மிளகாய் பொடி
  3. இஞ்சி பூண்டு பேஸ்ட்
  4. Corn flour மாவு
  5. மிளகு சீரகப் பொடி
  6. முட்டை-1
  7. கரம் மசாலா பொடி

வழிமுறைகள்

  1. சிக்கனை நன்றாக கழுவிக் கொள்ளவும்
  2. சிக்கன் இஞ்சி பூண்டு விழுது கரம் மசாலா பொடி மிளகாய் பொடி கார்ன் ஃப்ளார் மாவு மிளகு சீரகப் பொடி சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. எண்ணெய் சூடானதும் சிக்கனை பொரித்தெடுக்கவும்
  4. சிக்கன் வறுவல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்