வீடு / சமையல் குறிப்பு / மைதா ஸ்வீட் சிப்ஸ்

Photo of Maida sweet chips by Reshma Babu at BetterButter
448
3
0.0(0)
0

மைதா ஸ்வீட் சிப்ஸ்

Jun-09-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மைதா ஸ்வீட் சிப்ஸ் செய்முறை பற்றி

குழந்தைகளின் ஸ்நாக்ஸ் பாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு 200
  2. சக்கரை 100 கிராம்
  3. பொரிப்பதற்கு எண்ணெய்
  4. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மைதா மாவை தண்ணீர் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. 10 நிமிடம் கழித்து மாவை எடுத்து சப்பாத்திக் கட்டையில் வைத்து மெல்லியதாக தேய்க்கவும்
  3. தேய்த்த மாவை நன்றாக காய வைக்கவும்
  4. பிறகு அதை எடுத்து நெட்டு நெட்டாக நறுக்கிக் கொள்ளவும்
  5. எண்ணை காய்ந்ததும் அதில் போட்டு பொரித்தெடுக்கவும்
  6. சர்க்கரையைத் தண்ணீர் ஊற்றி கம்பிப் பதத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்
  7. பொரித்த சிப்ஸை ஜீராவில் போட்டு எடுக்கவும்
  8. போட்டி எடுத்ததும் அதன்மேல் சக்கரை பொடியை தூவவும்
  9. மொரு மொரு மைதா சிப்ஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்