Photo of Sweet Somas by Saivardhini Badrinarayanan at BetterButter
911
0
0.0(0)
0

சோமாஸ்

Jun-09-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சோமாஸ் செய்முறை பற்றி

சுவையான சோமாஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா 1 கப்
  2. ரவை 1/2 கப்
  3. தேங்காய் துருவல் 1/4 கப்
  4. பொடித்த சக்கரை 1/2 கப்
  5. வெள்ளை எள்ளு 2 மேஜைக்கரண்டி
  6. பொட்டுக்கடலை 1/4 கப்
  7. எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மைதா மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து நன்கு மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
  2. பின் ஒரு கடாயில் நெய் சேர்த்து ரவையை நன்கு வறுத்து தனியே வைக்கவும்.
  3. பின் அதே கடாயில் எள்ளு சேர்த்து வறுக்கவும்.
  4. பின் தேங்காய் துருவல் சேர்த்து வறுக்கவும்.
  5. பின் வறுத்த அனைத்தையும் பொடித்த சக்கரை உடன் சேர்க்கவும் மற்றும் பொட்டுக்கடலையை பொடி செய்து அதில் சேர்த்து கலந்து வைக்கவும்.
  6. பின் பிசைந்த மாவை சிறிய சப்பாத்தி போல் தேய்த்து நடுவில் இனிப்பு கலவை வைத்து சோமாஸ் கட்டரில் வைத்து வடிவம் செய்து வைக்கவும்.
  7. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் மிதமான சூட்டில் ஒவொன்றாக பொறித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்