வீடு / சமையல் குறிப்பு / மசாலா வடை / கார வடை

Photo of Masala fritters / vadai by Saivardhini Badrinarayanan at BetterButter
406
0
0.0(0)
0

மசாலா வடை / கார வடை

Jun-09-2018
Saivardhini Badrinarayanan
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மசாலா வடை / கார வடை செய்முறை பற்றி

சுவையான மசாலா வடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கடலைபருப்பு 2 கப்
  2. வெங்காயம் 1
  3. வரமிளகாய் 5
  4. பட்டை 1 இன்ச்
  5. கிராம்பு 3
  6. சோம்பு 2 மேஜைக்கரண்டி
  7. இஞ்சி சிறிய துண்டு
  8. பூண்டு 2 பல்
  9. கொத்துமல்லி இலை
  10. கருவேப்பிலை
  11. எண்ணெய்
  12. உப்பு

வழிமுறைகள்

  1. முதலில் கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பின் ஒரு மிக்ஸியில் ஊற வைத்த பருப்பு, பட்டை, கிராம்பு, சோம்பு, வரமிளகாய், இஞ்சி,பூண்டு சேர்த்து கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் மாற்றி அதனுடன் வெங்காயம், கருவேப்பிலை, கொத்துமல்லி இலை, உப்பு செயது பிசைந்து சிறிய உரண்டைகளாக பிடித்து வைக்கவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பிறகு வடை போல் தட்டி பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்