வீடு / சமையல் குறிப்பு / காளான் ப்ரை

Photo of Mushroom fry by kamala shankari at BetterButter
501
0
0.0(0)
0

காளான் ப்ரை

Jun-09-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

காளான் ப்ரை செய்முறை பற்றி

வெஜிடேரேனியன் ஸ்டார்டர்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பட்டன் காளான் 2 கப்
  2. மைதா மாவு 2 தேக்கரண்டி
  3. கடலைமாவு 2 தேக்கரண்டி
  4. உப்பு தேவையான அளவு
  5. மிளகாய் தூள் தேவையான அளவு
  6. கார்ன்ஃபிளார் மாவு 2 தேக்கரண்டி
  7. சோடா உப்பு சிறிது
  8. தண்ணீர் தேவையான அளவு
  9. அரிசி மாவு 1 தேக்கரண்டி
  10. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. காளான் தவிர்க்க அனைத்தயும் நன்கு கலந்து கொள்ள வேண்டும்
  2. சிறிது தண்ணீர் தெளித்து கட்டியாக பிசைந்து கொள்ளவும்
  3. பின் காளான் சேர்த்து கலக்கவும்
  4. லேசாக தண்ணீர் தெளித்து காளான் மேல் மாவு படும் அளவிற்கு பிசைந்து கொள்ளவும்
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்
  6. காளான் பொரித்து எடுக்கவும்
  7. லேசாக எலுமிச்சை சாறு பிழிந்து பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்