வீடு / சமையல் குறிப்பு / பிரட் உப்புமா

Photo of Bread upma by kamala shankari at BetterButter
114
0
0.0(0)
0

பிரட் உப்புமா

Jun-09-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பிரட் உப்புமா செய்முறை பற்றி

சுவையான சுலபமான காலை உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரட் துண்டு 2 கப்
  2. நறுக்கிய வெங்காயம் 1 கப்
  3. நறுக்கிய தக்காளி 1 கப்
  4. கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
  5. உப்பு தேவையான அளவு
  6. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1/2 கப்
  7. பொடியாக நறுக்கிய இஞ்சி 1/4 கப்
  8. மஞ்சள் தூள் தேவையான அளவு
  9. தண்ணீர் தேவையான அளவு
  10. எண்ணெய் தாளிக்க

வழிமுறைகள்

  1. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்தம்பருப்பு தாளிக்கவும்
  2. பின் இஞ்சி பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  3. வதங்கியதும் பிரட் துண்டுகளை சேர்த்து சிறிது தண்ணீர் தெளிக்கவும்
  4. உப்பு மஞ்சள் தூள் தூவி நன்கு கலக்கவும்
  5. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்