வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ கோலா உருண்டை

Photo of Vazhipoo kola urundai by shyamala devi at BetterButter
477
3
0.0(0)
0

வாழைப்பூ கோலா உருண்டை

Jun-10-2018
shyamala devi
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ கோலா உருண்டை செய்முறை பற்றி

My third recipe

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைப்பூ 1 சிறியது
  2. தேங்காய் 1/2 மூடி
  3. பொட்டு கடலை 50 கிராம்
  4. பச்சைமிளகாய் 2
  5. இஞ்சி சிறிய துண்டு
  6. சோம்பு 1 ,ஸ்பூன்
  7. கரம் மசாலா 1 ஸ்பூன்
  8. மிளகாய் தூள் தேவையான அளவு
  9. கசகசா 2spoon
  10. உப்பு ருசிக்கேற்ப
  11. எண்ணெய் பொரிக்க தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாழைப்பூவை சுத்தம் செயது சிறிய துண்டுகளாக நறுக்கி மோரில் மோரில் 20 நிமிடம் ஊற வைக்கவும்
  2. மிக்ஸி ஜாரில் தேங்காய்,பச்சைமிள காய்,சோம்பு,பொட்டு கடலை ,கரம் மசாலா ,மிளகாய் தூள் சேர்த்து அரைக்கவும்
  3. பின் வாழைப்பூவினை சேர்த்து நன்றாக அரைக்கவும்
  4. அரைத்த விழுதை சிறு உருண்டை களாக உருட்ட வேண்டும்
  5. பின் உருண்டை களை கசகசா வில் புரட்டி எடுக்க வேண்டும்
  6. மிதமாக காய்ச்சிய எண்ணெயில் உருண்டை களை பொறிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்