வீடு / சமையல் குறிப்பு / மசாலா சென்னா

Photo of Masala channa by Krishnasamy Vidya Valli at BetterButter
398
0
0.0(0)
0

மசாலா சென்னா

Jun-10-2018
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மசாலா சென்னா செய்முறை பற்றி

எப்போதும் வேர்கடலையில் தான் மசாலா கடலை செய்வார்கள். ஒரு மாற்றாக கொண்டக்கடலையில் செய்துள்ளேன். கடலை ஊறவைக்கும் நேரம் சேர்க்கப்படவில்லை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கொண்டகடலை -1/2 கப்
  2. கடலைமாவு - 3 மேஜைக்கரண்டி
  3. அரிசி மாவு -1 1/2 மேஜைக்கரண்டி
  4. உப்பு -3/4 தேக்கரண்டி
  5. காரப்பொடி -1/2 தேக்கரண்டி
  6. கரம் மசாலா -1/4 தேக்கரண்டி
  7. ஆம்சூர் பவுடர் -1/4 தேக்கரண்டி
  8. கஸூரி மேத்தி -1 தேக்கரண்டி
  9. கான்பிளவர் -1 தேக்கரண்டி
  10. பெருங்காயம் -2 சிட்டிகை
  11. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. கடலையை ஆறுமணிநேரம் ஊறவைத்து தண்ணீர் வடித்துக்கொள்ளவும்
  2. துணியில் நன்றாக துடைத்து ஈரப்பதம் போகும்வரை காயவைக்கவும்
  3. வெறும் கடாயில் வறுத்துக்கொள்ளவும்
  4. கொடுக்கப்பட்ட மற்ற பொருட்களை (எண்ணெய் தவிர)ஒரு தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து பிசிறிக்கொள்ளவும்.
  5. கடாயில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  6. அப்படியே பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்