வீடு / சமையல் குறிப்பு / முட்டை கபாப்

Photo of Egg kabab by hajirasheed haroon at BetterButter
345
3
0.0(0)
0

முட்டை கபாப்

Jun-10-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முட்டை கபாப் செய்முறை பற்றி

ஆரோக்கியமானது குழந்தைகளுக்குக் கொடுக்கலாம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முட்டை 2
  2. உருளைக்கிழங்கு 2
  3. மஞ்சள் தூள் 1 பின்ச்
  4. மிளகாய் தூள் 1ஸ்பூன்
  5. கொத்தமல்லி இலை
  6. உப்பு தேவையான அளவு
  7. முட்டை 1
  8. பிரட் க்ரம்ஸ்
  9. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. முட்டையை வேகவைத்து குறுக்காக வெட்டி கொள்ளவும்
  2. உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து அதில் உப்பு மிளகாய் தூள் கொத்தமல்லி இலை மஞ்சள் தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. வேகவைத்த முட்டையின் மேலே பிசறி வைத்துள்ள உருளைக்கிழங்கு மசாலாவால் ரோல் செய்யவும்
  4. மற்றொரு முட்டையில் உப்பு சேர்த்து பீட் செய்து கொள்ளவும்
  5. ரோல் செய்த உருளைக்கிழங்கை முட்டையில் டிப்ஸ் செய்வது ப்ரட் க்ரம்ஸில் பிரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  6. டேஸ்டான ப்ரெட் கபாப் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்