வீடு / சமையல் குறிப்பு / ரவை பக்கோடா

Photo of Sooji Pakoda by Saivardhini Badrinarayanan at BetterButter
299
0
0.0(0)
0

ரவை பக்கோடா

Jun-10-2018
Saivardhini Badrinarayanan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரவை பக்கோடா செய்முறை பற்றி

மொறு மொறு பக்கோடா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ரவை 1 கப்
  2. வெங்காயம் 1
  3. பச்சைமிளகாய் 2
  4. தயிர் 1/2 கப்
  5. இஞ்சி துருவல் 1 மேஜைக்கரண்டி
  6. கருவேப்பிலை
  7. கொத்துமல்லி இலை
  8. சோம்பு 1 மேஜைக்கரண்டி
  9. சோடா உப்பு 1 சிட்டிகை
  10. உப்பு
  11. எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் ரவை, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி துருவல், சோம்பு, தயிர், சோடா உப்பு, உப்பு, கருவேப்பிலை, கொத்துமல்லி இலை அனைத்து சேர்த்து நன்கு கலந்து 15 நிமிடம் வைக்கவும்.
  2. ஒரு கடலால் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பிறகு மிதமான சூட்டில் வைத்து பக்கோடா வாக போட்டு பொறித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்