வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் முருங்கைக்காய் அக்னி

Photo of Chicken drumstick agni by Meera Ansari at BetterButter
689
1
0.0(0)
0

சிக்கன் முருங்கைக்காய் அக்னி

Jun-10-2018
Meera Ansari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் முருங்கைக்காய் அக்னி செய்முறை பற்றி

முருங்கைக்காயுடன் சிக்கன் சேர்த்து குர்மா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • முகலாய்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சின்ன வெங்காயம்-20
  2. தக்காளி -2
  3. இஞ்சி பூண்டு விழுது( ஏலக்காய், பட்டை, கிராம்பு, சீரகம், பெருஞ்சீரகம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்)
  4. முருங்கைக்காய் -2
  5. தயிர் - 2 தேக்கரண்டி
  6. கசகசா - 1 தேக்கரண்டி
  7. முந்திரி- 5
  8. பாதாம்-4
  9. சிக்கன் -1/2 கிலோ
  10. மிளகாய்ப்பொடி- 1 தேக்கரண்டி
  11. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  12. மல்லிப்பொடி-2 தேக்கரண்டி
  13. தேங்காய்
  14. மல்லி, புதினா

வழிமுறைகள்

  1. ஐந்து வெங்காயத்தை நறுக்கவும்
  2. மிதி வெங்காயத்தை தக்காளியுடன் அரைத்துக்கொள்ளவும்
  3. முன்னதாக கசகசா, முந்திரி, பாதாம் தனியே வெந்நீரில் ஊற வைக்கவும்
  4. கடாயில் எண்ணெய் காயந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போடவும்
  5. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும்
  6. அரைத்த தக்காளி கலவையை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்
  7. மசாலாப்பொடிகளை சேர்க்கவும்
  8. சிக்கனை சேர்த்து கிளறவும்
  9. முருங்கைக்காய் சேர்த்து கிளறவும்
  10. உப்பு சேர்க்கவும்
  11. பிறகு தயிர் சேர்த்து கிளறவும்
  12. தேவையான தண்ணீர் சேர்க்கவும்
  13. மூடி போட்டு சிக்கனை வேக வைக்கவும்
  14. கசகசா, முந்திரி, பாதாம் சேர்த்து மையாக அரைத்துக்கொள்ளவும்
  15. சிக்கன் பாதி வெந்த நிலையில் கசகசா கலவையை போடவும்
  16. பின்னர் சிறிதளவு தேங்காய்ப்பால் ஊற்றி இரண்டு கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும்
  17. மல்லி இலை, புதினா தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்