வீடு / சமையல் குறிப்பு / ஓட்ஸ் காலிஃப்ளவர் பக்கோடா

Photo of Oats Cauliflower Pakoda by Sowmya Sundar at BetterButter
563
3
0.0(0)
0

ஓட்ஸ் காலிஃப்ளவர் பக்கோடா

Jun-11-2018
Sowmya Sundar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஓட்ஸ் காலிஃப்ளவர் பக்கோடா செய்முறை பற்றி

சுவையான கிரிஸ்பியான ஸ்னாக்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • ஷாலோ ஃபிரை
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காலிஃப்ளவர் -1
  2. ஓட்ஸ் -1/2 கப்
  3. கார்ன் ப்ளோர் - 2 டேபிள் ஸ்பூன்
  4. மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்
  5. மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  6. உப்பு - தேவையான அளவு
  7. கரம் மசாலா பொடி - 1/2 டீஸ்பூன்
  8. மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
  9. எண்ணெய் - ஷாலோ ஃப்ரை செய்ய

வழிமுறைகள்

  1. காலிஃப்ளவர் பூக்களை கொதிக்கும் நீரில ஐந்து நிமிடம் போட்டு எடுத்து கொள்ளவும்
  2. ஓட்ஸை மிக்சியில் பொடி செய்து கொள்ளவும்
  3. பாத்திரத்தில் எண்ணெய் தவிர கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்
  4. கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் காலிஃப்ளவர் பூக்களை ஒவ்வொன்றாக மாவில் முக்கி பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்